கலவை எ.குக் காழ்

kalavai e.kuk kāḻ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மிகக் குறைவான விரவகற்சி அலகெண்ணுடைய ஜெர்மன் வெள்ளி எஃகுக் கலவையில் செய்த தாங்கு காழ். இது உந்து தண்டுகளின் விளிம்புக்கும் தலைப் பகுதிக்குமிடையில் விரிவாக்கத்தைச் சமநிலைப்படுத்துவதற்காக அலுமினியம் உந்து தண்டுகளில் பொருத்தப் பட்டிருக்கும் — invarstrut
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 372)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/e73j2xpr/

தமிழ்
“கலவை எ.குக் காழ்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/e73j2xpr/
APA
Oliyon Research. (2026). கலவை எ.குக் காழ். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/e73j2xpr/
MLA
"கலவை எ.குக் காழ்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/e73j2xpr/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment