உயரத் தாண்டல்
uyarat tāṇṭal
பொருள்கள் · Senses
1.
ஏழு அல்லது எட்டடி வரை உயரமான இரு கம்பங்கள். அவற்றிலே அங்குலம் அல்லது செ.மீ அளவுகளில் துவாரங்கள் அவற்றிலே குறுக்குக் குச்சியைத் தாங்கும் ஆணிகள் அல்லது ஏந்திகள் உண்டு , அனைவரிலும் ஒரு குறிப்பிட்ட உயரத்தை தாண்டிக் கடக்கும் உடலாளர் ஒருவர் தான் வென்றவராவார். தாண்டி குதிக்கும் மணற்பரப்பின் நீளம் 5 மீட்டர். ( 16'4" 4 மீட்டர் அகலம் ( 13'.1/2") தாண்டிக் குதிக்க ஓடி வரும் பகுதி குறைந்தது 50 அடியி- லிருந்து 57 அடி 3 அங்குலமாவது இருக்க வேண்டும். குறுக்குக் குச்சியின் நீளம் 8.98 மீட்டரிலிருந்து 4.02 மீட்டர் வரை இருக்க வேண்டும். ஒலிம்பிக் பந்தயத்தில் ஆண், பெண் இருவருக்கும் இந்நிகழ்ச்சி உண்டு பத்து நிகழ்ச்சிப் போட்டியில் இது ஒரு பிரதானமான நிகழ்ச்சியாகும்.
— High Jump
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/e6z8r6de/
தமிழ்“உயரத் தாண்டல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/e6z8r6de/APA
Oliyon Research. (2026). உயரத் தாண்டல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/e6z8r6de/MLA
"உயரத் தாண்டல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/e6z8r6de/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment