வார்ப்படம்

vārppaṭam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உருக்கி வார்க்கப்பட்டது
மூலம் · source: தமிழ் விக்சனரி (வார்ப்படம்)
2.
வார்ப்புருக்களை உருவாக்குவதற்கான ஒரு படிவம் பிளாஸ்டிக் உருவங்களை வெப்பம், அழுத்தம் அல்லது வேதியியல் வினை மூலமாக உருவாக்குவதற்குப் பயன்படும் உலோகக் கொள்கலம். அச்செழுத்துகளை வடிவமைக்கும் வார்ப்பட எந்திரம் — mould
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 436)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/e6j5unvc/

தமிழ்
“வார்ப்படம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/e6j5unvc/
APA
Oliyon Research. (2026). வார்ப்படம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/e6j5unvc/
MLA
"வார்ப்படம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/e6j5unvc/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment