காப்பு நடைமுறைகள்

kāppu naṭaimuṟaikaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பாதுகாப்பு அளிப்பதற்காக மாற்று நாடாக்கள் அல்லது காந்த வட்டுகளில் தரவுகள் மற்றும் நிரல்களை நகல் எடுப்பதற்கான நடைமுறைகள் — backup procedures
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 128)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/e624uc9s/

தமிழ்
“காப்பு நடைமுறைகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/e624uc9s/
APA
Oliyon Research. (2026). காப்பு நடைமுறைகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/e624uc9s/
MLA
"காப்பு நடைமுறைகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/e624uc9s/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment