பஞ்ச கலைப் பிரணவம்

pañca kalaip piraṇavam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒம் என்னும் பிரணவத்திற்குப் பல்வேறு கலைகள் (கூறுகள்) உண்டு. இவற்றில் பஞ்சகலைப் பிரணவமும் ஒன்று. இது 5 கூறுகளைக் கொண்டது. இவை அகாரம், உகாரம், மகாரம், விந்து, நாதம் என்னும் ஐந்து இவ்வைந்தும் சேர்ந்ததே ஓம் என்னும் பிரணவம், ஒம் என்னும் சமட்டிப் பிரணவமே அதோமுகம்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 184)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/e5zjkjah/

தமிழ்
“பஞ்ச கலைப் பிரணவம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/e5zjkjah/
APA
Oliyon Research. (2026). பஞ்ச கலைப் பிரணவம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/e5zjkjah/
MLA
"பஞ்ச கலைப் பிரணவம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/e5zjkjah/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment