{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "e5zjkjah", "url": "https://nigandu.oliyonresearch.com/e/e5zjkjah/", "kind": "word", "headword": "பஞ்ச கலைப் பிரணவம்", "romanization": "pañca kalaip piraṇavam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:27.148244+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒம் என்னும் பிரணவத்திற்குப் பல்வேறு கலைகள் (கூறுகள்) உண்டு. இவற்றில் பஞ்சகலைப் பிரணவமும் ஒன்று. இது 5 கூறுகளைக் கொண்டது. இவை அகாரம், உகாரம், மகாரம், விந்து, நாதம் என்னும் ஐந்து இவ்வைந்தும் சேர்ந்ததே ஓம் என்னும் பிரணவம், ஒம் என்னும் சமட்டிப் பிரணவமே அதோமுகம்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "சைவ சித்தாந்தம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-saiva-siddhanta", "title": "Saiva Siddhanta Akarathi, A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 184"}]}}