கழுத்தெலும்பு

kaḻuttelumpu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மண்டையோட்டைத் தாங்கும் கழுத்தெலும்புப பூட்டு — atlas bone
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 157)
2.
கழுத்திலுள்ள முள்எலும்புகள் — neck bone
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 286)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/e5z3ugez/

தமிழ்
“கழுத்தெலும்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/e5z3ugez/
APA
Oliyon Research. (2026). கழுத்தெலும்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/e5z3ugez/
MLA
"கழுத்தெலும்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/e5z3ugez/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment