சில்லறை
cillaṟai
பொருள்கள் · Senses
1.
பெரிய தொகையை மாற்றினால் ஈடாகக் கிடைக்கும் சிறிய பணத்தாட்களும் காசுகளும்; சில்வானம்
— change, coin, retail, trifling, insignificant
2.
சிறிய மதிப்புள்ள நாணயம்; காசு
3.
வியாபாரத்தில் நுகர்வோருக்கு நேரடியான விற்பனை
4.
சொற்பம், அற்பம்
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/e5f2awq6/
தமிழ்“சில்லறை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/e5f2awq6/APA
Oliyon Research. (2026). சில்லறை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/e5f2awq6/MLA
"சில்லறை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/e5f2awq6/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment