திருப்பாவை

tiruppāvai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்துள் பாவைநோன்பு குறித்து ஆண்டாள் பாடியதொரு நூல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (திருப்பாவை)
2.
ஸ்ரீ ஆண்டாள் அம்மையாரால் பாடப்பட்ட நூல். 30 பாடல்களைக் கொண்டது. பெண்கள் பாவை நோன்பை நோற்கும் முறைகள் இதில் பாடப்பட்டுள்ளன. இதனை மார்கழி மாதத்தில் பெரிதும் பாடுவர். இது இயற்கை அழகை நிரம்பக் கொண்டு இனிய பொருள் நயமுடையதாய்த் திகழும். இதன் காலம் கி.பி. 8ஆம் நூற்றாண்டு. இதற்கு அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் உரையும், இரங்கநாதாசாரியார் உரையும், பெரிய வாச்சான் பிள்ளை உரையும் உண்டு.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 511)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/e5cwajd9/

தமிழ்
“திருப்பாவை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/e5cwajd9/
APA
Oliyon Research. (2026). திருப்பாவை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/e5cwajd9/
MLA
"திருப்பாவை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/e5cwajd9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment