{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "e5cwajd9", "url": "https://nigandu.oliyonresearch.com/e/e5cwajd9/", "kind": "word", "headword": "திருப்பாவை", "romanization": "tiruppāvai", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T18:52:59.578540+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்துள் பாவைநோன்பு குறித்து ஆண்டாள் பாடியதொரு நூல்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "திருப்பாவை"}, {"n": 2, "definition_ta": "ஸ்ரீ ஆண்டாள் அம்மையாரால் பாடப்பட்ட நூல். 30 பாடல்களைக் கொண்டது. பெண்கள் பாவை நோன்பை நோற்கும் முறைகள் இதில் பாடப்பட்டுள்ளன. இதனை மார்கழி மாதத்தில் பெரிதும் பாடுவர். இது இயற்கை அழகை நிரம்பக் கொண்டு இனிய பொருள் நயமுடையதாய்த் திகழும். இதன் காலம் கி.பி. 8ஆம் நூற்றாண்டு. இதற்கு அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் உரையும், இரங்கநாதாசாரியார் உரையும், பெரிய வாச்சான் பிள்ளை உரையும் உண்டு.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 511"}]}}