வீடு

vīṭu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மனை
மூலம் · source: தமிழ் விக்சனரி (வீடு)
2.
இல்லம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வீடு)
3.
குடில்; குடி
மூலம் · source: தமிழ் விக்சனரி (வீடு)
4.
மறுப் பிறவியின்மை
மூலம் · source: தமிழ் விக்சனரி (வீடு)
5.
மனிதர்கள் வாழும் இடம், வசிப்பதற்காக மனிதர்கள் கட்டும் இருப்பிடம்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (வீடு)
6.
அறம், பொருள், இன்பம், வீடு ஆகியவை பேறுகள் ஆகும். (சைவம்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வீடு)
7.
இந்து ஆன்மீகப் பொருளில் மரணித்தப்பிறகு, மறுப் பிறவி எடுக்காமல், இறைவனோடு நிரந்தரமாக ஐக்கியமாகிவிடும் பெரும் பேறு...அதாவது மோட்சம் என்பதாம்...
மூலம் · source: தமிழ் விக்சனரி (வீடு)
8.
மோட்சம், முடிவு, விடல், வினைநீக்கம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 390)
9.
நான்கு பேறுகளில் ஒன்று. ஏனைய மூன்று அறம், இன்பம். இது துறவறமாகும்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 251)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/e53hj458/

தமிழ்
“வீடு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/e53hj458/
APA
Oliyon Research. (2026). வீடு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/e53hj458/
MLA
"வீடு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/e53hj458/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment