கருப்பை நீக்கம்

karuppai nīkkam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
யோனிக் குழாய் வழியாக கருப்பையை அகற்றும் அறுவை மருத்துவம் — colphysterectomy
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: அல்குல் வழி கருப்பை நீக்கம் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 322)
2.
கருப்பையை வயிறு வழியாக அல்லது யோனிப்புழை வழியாக நீக்குதல் — uterectomy
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1134)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/e4vu3w53/

தமிழ்
“கருப்பை நீக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/e4vu3w53/
APA
Oliyon Research. (2026). கருப்பை நீக்கம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/e4vu3w53/
MLA
"கருப்பை நீக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/e4vu3w53/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment