நிலை பெட்டிக் கைப்பிடி

nilai peṭṭik kaippiṭi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
10 முதல் 15 செ.மீ. வரைநீளமுள்ள கடினமான எஃகுத் துண்டு. இது நீள்வட்ட வடிவில் அமைந்திருக்கும். இது ஒரு மரக் கைப்பிடியில் செருகப் பட்டிருக்கும். இதுசெதுக்குக் கருவியின் விளிம்பினைத் திருப்புவதற்குப் பயன்படும் — cabinet burnisher
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 128)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/e42qhh57/

தமிழ்
“நிலை பெட்டிக் கைப்பிடி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/e42qhh57/
APA
Oliyon Research. (2026). நிலை பெட்டிக் கைப்பிடி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/e42qhh57/
MLA
"நிலை பெட்டிக் கைப்பிடி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/e42qhh57/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment