உப்பாதல்

uppātal
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உடன்படுதல்,உடன்பட்டவராதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (உப்பாதல்)
2.
உரித்தல்,உரியவராதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (உப்பாதல்)
3.
உகந்தவராதல்(உகந்தவர்+ஆதல்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (உப்பாதல்)
4.
இனிமையராதல்; உடன்பட்டவராக இருத்தல், (குறள் 802).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 74)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/e3yd5m5r/

தமிழ்
“உப்பாதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/e3yd5m5r/
APA
Oliyon Research. (2026). உப்பாதல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/e3yd5m5r/
MLA
"உப்பாதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/e3yd5m5r/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment