இமவான்

imavāṉ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இமயம், இமயமலை
மூலம் · source: தமிழ் விக்சனரி (இமவான்)
2.
இமயமலை மன்னன், இமயராசன்
இமவான் மடந்தை உத்தமி பாலா () 107) - இமயராசன் மகளாம் பார்வதியெனும் உத்தமியின் மகனே
மூலம் · source: தமிழ் விக்சனரி (இமவான்)
3.
இமயமலை அரசன்
4.
இமயமலை, மலையரசன். எ-டு எரிவிழித்து இமவான் பெற்ற (சிசிசுப73)
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 57)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/e3wzvrmr/

தமிழ்
“இமவான்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/e3wzvrmr/
APA
Oliyon Research. (2026). இமவான். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/e3wzvrmr/
MLA
"இமவான்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/e3wzvrmr/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment