மன்னர்க்கு மன்னராய்

maṉṉarkku maṉṉarāy
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தைத்திரியரை அழித்துப் பரசுராமனாதல் இராமனாய் இராவணனைக் கொல்லுதல். பலராமனாய் உலகைக் காக்க யோகத்தில் நின்றது. வாசுதேவராய் அசுரரை அழித்தது. இவை எல்லாம் மாமன்னருக்குரிய செயல்கள்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 221)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/e3wx7yve/

தமிழ்
“மன்னர்க்கு மன்னராய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/e3wx7yve/
APA
Oliyon Research. (2026). மன்னர்க்கு மன்னராய். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/e3wx7yve/
MLA
"மன்னர்க்கு மன்னராய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/e3wx7yve/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment