விற்பனைப் பின்பணி
viṟpaṉaip piṉpaṇi
பொருள்கள் · Senses
1.
ஒரு பொருளை விற்பனை செய்த பின், அதனை உற்பத்தியாளர் பேணும் முறை. உறுதியளிப்பு இதில் அடங்குவது. எ-டு. வாங்கப்பட்ட கடிகாரம் ஒராண்டிற்குள் பழுதானால் இலவசமாக அதைப் பழுது பார்த்துத் தருதல். இது பிற பொருள்களுக்கும் பொருந்தும். விற்பனை உயர்வுக்கும் வணிக வளர்ச்சிக்கும் இது ஒரு சிறந்த வழி
— after sales service
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/e3aftw99/
தமிழ்“விற்பனைப் பின்பணி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/e3aftw99/APA
Oliyon Research. (2026). விற்பனைப் பின்பணி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/e3aftw99/MLA
"விற்பனைப் பின்பணி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/e3aftw99/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment