தைலமாட்டுதல்

tailamāṭṭutal
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
எண்ணெய்க் காப்பிடுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தைலமாட்டுதல்)
2.
பிணத்தைத் தைலத்தால் கெடாமல் பாதுகாத்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (தைலமாட்டுதல்)
3.
எண்ணெய் முழுக்கு, பின் அலங்காரம் பண்ணல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 235)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/e36kbnrn/

தமிழ்
“தைலமாட்டுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/e36kbnrn/
APA
Oliyon Research. (2026). தைலமாட்டுதல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/e36kbnrn/
MLA
"தைலமாட்டுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/e36kbnrn/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment