வண்ண வழக்காற்றுச் சொற்கள்
vaṇṇa vaḻakkāṟṟuc coṟkaḷ
பொருள்கள் · Senses
1.
வண்ணப் பயன்பாட்டில் பின்வரும் சொற்கள் அடிக்கடிப் பயன்படுகின்றன 1) நிறப்போலி (hue): நடுநிலை நிறம் சேர்க்கப்படாதது, 2) சாயல் நிறம் (tint): நிறப்போலி + வெள்ளை 3) நிழல் (shade). நிறப்போலி + கறுப்பு. 4) திண்மை (tone); நிறப்போலி + சாம்பல் நிறம் அதன் நிரப்பு நிறத்தின் வேறுபட்ட அளவுகள். 5) மதிப்பு (value): வெளிர் அல்லது கறுப்பு நிறம் எவ்வாறு தோன்றுகிறது. 6) செறிவு எவ்வளவு ஒளிர்வாகவும் மங்கலாகவும் நிறம் தோன்றுகிறது என்பது. இதற்கு நிறத்திறன் என்று பெயர்.
— colour usage terms
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/e32ywxv8/
தமிழ்“வண்ண வழக்காற்றுச் சொற்கள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/e32ywxv8/APA
Oliyon Research. (2026). வண்ண வழக்காற்றுச் சொற்கள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/e32ywxv8/MLA
"வண்ண வழக்காற்றுச் சொற்கள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/e32ywxv8/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment