{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/e32ywxv8/", "data": {"id": "e32ywxv8", "url": "https://nigandu.oliyonresearch.com/e/e32ywxv8/", "kind": "word", "headword": "வண்ண வழக்காற்றுச் சொற்கள்", "romanization": "vaṇṇa vaḻakkāṟṟuc coṟkaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:14.622135+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "வண்ணப் பயன்பாட்டில் பின்வரும் சொற்கள் அடிக்கடிப் பயன்படுகின்றன 1) நிறப்போலி (hue): நடுநிலை நிறம் சேர்க்கப்படாதது, 2) சாயல் நிறம் (tint): நிறப்போலி + வெள்ளை 3) நிழல் (shade). நிறப்போலி + கறுப்பு. 4) திண்மை (tone); நிறப்போலி + சாம்பல் நிறம் அதன் நிரப்பு நிறத்தின் வேறுபட்ட அளவுகள். 5) மதிப்பு (value): வெளிர் அல்லது கறுப்பு நிறம் எவ்வாறு தோன்றுகிறது. 6) செறிவு எவ்வளவு ஒளிர்வாகவும் மங்கலாகவும் நிறம் தோன்றுகிறது என்பது. இதற்கு நிறத்திறன் என்று பெயர்.", "needs_definition": false, "gloss_en": "colour usage terms", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-computer", "title": "Kanipori Akarathi (computer dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 45"}]}}