உரைப்பகுதி மேலாண்மை
uraippakuti mēlāṇmai
பொருள்கள் · Senses
1.
உரைப்பகுதியை உருவாக்கி,சேமித்து,திரும்பப் பெறல். பலதரப்பட்ட அடிப்படையில் உரைப் பகுதிகளைத் தேடக்கூடிய,தேடிக்கொண்டு வரும் திறன்கள் என்பதை இது உணர்த்துகிறது. சொல் செயலகமும் உரைப்பகுதியை சமாளிக்கிறது என்றாலும் அதற்கு தேடிக்கொண்டு வரும் திறன்கள் குறைவாகவே இருக்கும்.
— text management
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/e29k9677/
தமிழ்“உரைப்பகுதி மேலாண்மை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/e29k9677/APA
Oliyon Research. (2026). உரைப்பகுதி மேலாண்மை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/e29k9677/MLA
"உரைப்பகுதி மேலாண்மை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/e29k9677/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment