உரைப்பகுதி மேலாண்மை

uraippakuti mēlāṇmai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உரைப்பகுதியை உருவாக்கி,சேமித்து,திரும்பப் பெறல். பலதரப்பட்ட அடிப்படையில் உரைப் பகுதிகளைத் தேடக்கூடிய,தேடிக்கொண்டு வரும் திறன்கள் என்பதை இது உணர்த்துகிறது. சொல் செயலகமும் உரைப்பகுதியை சமாளிக்கிறது என்றாலும் அதற்கு தேடிக்கொண்டு வரும் திறன்கள் குறைவாகவே இருக்கும். — text management
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1445)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/e29k9677/

தமிழ்
“உரைப்பகுதி மேலாண்மை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/e29k9677/
APA
Oliyon Research. (2026). உரைப்பகுதி மேலாண்மை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/e29k9677/
MLA
"உரைப்பகுதி மேலாண்மை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/e29k9677/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment