வட்டு பிரதியெடுத்தல்

vaṭṭu piratiyeṭuttal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு காந்த வட்டில் பதியப்பட்டுள்ள தரவு வேறொரு வட்டுக்கு மாற்றும் செயல் முறை. — disk duplication
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: வட்டு நகலாக்கம் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 456)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/e28g74nt/

தமிழ்
“வட்டு பிரதியெடுத்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/e28g74nt/
APA
Oliyon Research. (2026). வட்டு பிரதியெடுத்தல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/e28g74nt/
MLA
"வட்டு பிரதியெடுத்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/e28g74nt/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment