பளிங்கு

paḷiṅku
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பளபளப்பான கல் — crystal quartz; marble
மூலம் · source: தமிழ் விக்சனரி (பளிங்கு)
2.
கண்ணாடி, சுக்கிரன், கர்ப்பூரம், படிகம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 280)
3.
கண்ணாடி போன்ற கல்,(குறள் 706).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 168)
4.
ஒளி எளிதில் ஊடுருவக் கூடிய, படிகம் போன்ற அமைப்புடைய அமைவுகள். விழித் திரைப்படலத்தின் முன்புறமுள்ள முட்டைவடிவமுள்ள குமிழ். ஒளி எளிதில் ஊடுருவக் கூடிய கண்முகப்புக் குமிழ் எனப்படும் — crystalline
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: படிகம் படிக · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 348)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dzz7y28a/

தமிழ்
“பளிங்கு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dzz7y28a/
APA
Oliyon Research. (2026). பளிங்கு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/dzz7y28a/
MLA
"பளிங்கு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dzz7y28a/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment