புகுதல்
pukutal
பொருள்கள் · Senses
1.
அடைதல்
உயர்ந்த வுலகம் புகும் ( 346)
2.
தொடங்குதல், நக்குபு புக்கென ( சிறப். 4)
3.
செல்லுதல்
4.
தொடங்குதல்
கடனீராடுவான் . . . புகும் ( இயற். 3, 69)
5.
தாழ்நிலை யடைதல்
6.
ஆயுளடைதல்
பிராய நூறு மனிதர் தாம் புகுவ ரேனும் (தி
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dzm8aaq8/
தமிழ்“புகுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/dzm8aaq8/APA
Oliyon Research. (2026). புகுதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/dzm8aaq8/MLA
"புகுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/dzm8aaq8/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment