நாயனார் தமைப் பூசித்தான்

nāyaṉār tamaip pūcittāṉ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு காலத்தில் திருமால் இராமனாய்த் தோன்றித் திருமகள் தன்னுடன் காட்டுக்குச் சென்றார். அப்பொழுது இராவணன் ஒரு பொய்மானை ஏவ அம்மான் பின்னால் இராமன் செல்லத் திருமகளை இராவணன் துக்கிச் சென்றான். இராமன் இலங்கைக்குத் தன் படையுடன் சென்று இராவணனைக் கொன்று திரும்பினான். அக்கொன்ற பாவம் நீங்கச் சேதுவிலே வந்து பரமேசுவரனைப் பூசை செய்து தீவினை நீக்கிக் கொண்டான் இராமன் (சிசிபப 285).
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 175)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dyx69n2c/

தமிழ்
“நாயனார் தமைப் பூசித்தான்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dyx69n2c/
APA
Oliyon Research. (2026). நாயனார் தமைப் பூசித்தான். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/dyx69n2c/
MLA
"நாயனார் தமைப் பூசித்தான்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dyx69n2c/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment