நெரித்தல்

nerittal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நொறுக்குதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நெரித்தல்)
2.
நசுக்குதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நெரித்தல்)
3.
நிமிட்டல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நெரித்தல்)
4.
துன்பம் முதலியவற்றால் மகளிர் கைவிரல்களை அழுத்திச் சேர்த்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நெரித்தல்)
5.
கைவிரல்களைச் சுடக்குதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நெரித்தல்)
6.
நிலைகெடச்செய்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நெரித்தல்)
7.
திறமையாய் நடத்துதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நெரித்தல்)
8.
நெருங்குதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நெரித்தல்)
9.
குவித்தல் .
==மொழிபெயர்ப்புகள்==
மூலம் · source: தமிழ் விக்சனரி (நெரித்தல்)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dytaafk6/

தமிழ்
“நெரித்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/dytaafk6/
APA
Oliyon Research. (2026). நெரித்தல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/dytaafk6/
MLA
"நெரித்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/dytaafk6/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment