தொலை அதிர்வச்சு

tolai atirvaccu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இது செவியுறு அதிர்வெண் கொண்ட தொலையச்சு முறை. தொலைபேசிக் கம்பிகளில் பயன்படுவதற்காக அமைக்கப்பட்டது. விரைவுச் செய்திகள் அரசு அலுவலகங்களுக்கு இதன் மூலம் அனுப்பப்படுகின்றன — telex
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 432)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dynmjxy5/

தமிழ்
“தொலை அதிர்வச்சு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dynmjxy5/
APA
Oliyon Research. (2026). தொலை அதிர்வச்சு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/dynmjxy5/
MLA
"தொலை அதிர்வச்சு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dynmjxy5/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment