மடை

maṭai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நீரின் போக்கைக் கட்டுப்படுத்த கட்டப்படும் அமைப்பு, மதகு
மூலம் · source: தமிழ் விக்சனரி (மடை)
2.
சமையல்வேலை
மூலம் · source: தமிழ் விக்சனரி (மடை)
3.
சோறு
மூலம் · source: தமிழ் விக்சனரி (மடை)
4.
தெய்வபலி
மூலம் · source: தமிழ் விக்சனரி (மடை)
5.
தொளை
மூலம் · source: தமிழ் விக்சனரி (மடை)
6.
மதகுபலகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (மடை)
7.
நீரணை
மூலம் · source: தமிழ் விக்சனரி (மடை)
8.
ஓடை
மூலம் · source: தமிழ் விக்சனரி (மடை)
9.
அணிகலக் கடைப்பூட்டு
மூலம் · source: தமிழ் விக்சனரி (மடை)
10.
பழைய நாணயவகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (மடை)
11.
ஆயுதமூட்டு
மூலம் · source: தமிழ் விக்சனரி (மடை)
12.
ஆணி
மூலம் · source: தமிழ் விக்சனரி (மடை)
13.
பகுதி
மூலம் · source: தமிழ் விக்சனரி (மடை)
14.
சமைக்கை, துவாரம், பலி, முட்டுவாய், இடைப்படுதல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 320)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dxwprbk2/

தமிழ்
“மடை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dxwprbk2/
APA
Oliyon Research. (2026). மடை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/dxwprbk2/
MLA
"மடை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dxwprbk2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment