பராசத்தி

parācatti
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஞானமயமான சிவசத்தி
மூலம் · source: தமிழ் விக்சனரி (பராசத்தி)
2.
பஞ்சசத்திகளுள் இரத்தை, சுக்கிலை,அசிதை, கிருஷ்ணை என்ற நாற்பிரிவுள்ள சிவசத்தி
மூலம் · source: தமிழ் விக்சனரி (பராசத்தி)
3.
அனைத்தையும் ஆக்கும் பெண் சக்தி
மூலம் · source: தமிழ் விக்சனரி (பராசத்தி)
4.
அறிவு வயமான சிவசத்தி
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 190)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dx8rw48w/

தமிழ்
“பராசத்தி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dx8rw48w/
APA
Oliyon Research. (2026). பராசத்தி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/dx8rw48w/
MLA
"பராசத்தி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dx8rw48w/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment