கணினி உதவிடும் வடிவமைப்பு

kaṇiṉi utaviṭum vaṭivamaippu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
காட்சி முறையும் ஒளிப்பேனா அல்லது பலகையின் மூலம் ஒரு கணினிக்கும், ஒரு வடிவமைப் பவருக்கும் இடையில் ஏற்படும் நேரடியான, தரவு தொடர்பினைக் கொண்ட கணினித் தொழில்நுட்பம். கட்டட வடிவமைப்பு, எந்திரங்கள் மற்றும் பொறியியல் கருவிகள் உற் பத்திப் பொருள்கள் வடிவமைப் புக்கு பெரிதும் உதவுகிறது — Computer Aided Design (CAD)
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 301)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dx79gy8a/

தமிழ்
“கணினி உதவிடும் வடிவமைப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dx79gy8a/
APA
Oliyon Research. (2026). கணினி உதவிடும் வடிவமைப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/dx79gy8a/
MLA
"கணினி உதவிடும் வடிவமைப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dx79gy8a/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment