{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/dx79gy8a/", "data": {"id": "dx79gy8a", "url": "https://nigandu.oliyonresearch.com/e/dx79gy8a/", "kind": "word", "headword": "கணினி உதவிடும் வடிவமைப்பு", "romanization": "kaṇiṉi utaviṭum vaṭivamaippu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:08.083698+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "காட்சி முறையும் ஒளிப்பேனா அல்லது பலகையின் மூலம் ஒரு கணினிக்கும், ஒரு வடிவமைப் பவருக்கும் இடையில் ஏற்படும் நேரடியான, தரவு தொடர்பினைக் கொண்ட கணினித் தொழில்நுட்பம். கட்டட வடிவமைப்பு, எந்திரங்கள் மற்றும் பொறியியல் கருவிகள் உற் பத்திப் பொருள்கள் வடிவமைப் புக்கு பெரிதும் உதவுகிறது", "needs_definition": false, "gloss_en": "Computer Aided Design (CAD)", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 301"}]}}