அயாவுயிர்த்தல்
ayāvuyirttal
பொருள்கள் · Senses
1.
நெட்டுயிர்த்தல்.
அழுதன ளேங்கி யயாவுயிர்த் தெழுத லும் (மணி. 21, 26).
2.
வருத்தந் தீர்தல்
அமரர்கற்பம் புக் கயா வுயிர்த்த தன்றே (சீவக. 600).
3.
வருத்தம் நீங்கல், நெட்டுயிர்ப்புக் கொள்ளுதல்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dx2yc93t/
தமிழ்“அயாவுயிர்த்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dx2yc93t/APA
Oliyon Research. (2026). அயாவுயிர்த்தல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/dx2yc93t/MLA
"அயாவுயிர்த்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dx2yc93t/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment