அயாவுயிர்த்தல்

ayāvuyirttal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நெட்டுயிர்த்தல்.
அழுதன ளேங்கி யயாவுயிர்த் தெழுத லும் (மணி. 21, 26).
மூலம் · source: தமிழ் விக்சனரி (அயாவுயிர்த்தல்)
2.
வருத்தந் தீர்தல்
அமரர்கற்பம் புக் கயா வுயிர்த்த தன்றே (சீவக. 600).
மூலம் · source: தமிழ் விக்சனரி (அயாவுயிர்த்தல்)
3.
வருத்தம் நீங்கல், நெட்டுயிர்ப்புக் கொள்ளுதல்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dx2yc93t/

தமிழ்
“அயாவுயிர்த்தல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dx2yc93t/
APA
Oliyon Research. (2026). அயாவுயிர்த்தல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/dx2yc93t/
MLA
"அயாவுயிர்த்தல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dx2yc93t/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment