பல தமனி அழற்சி

pala tamaṉi aḻaṟci
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பல தமனி களில் ஏற்படும் வீக்கம் இதனால் பாதிக்கப்பட்ட நாளங் களில் வீக்கமும் குருதியுறைவும் ஏற்படுகிறது. மேற்கொண்டு சேதம் உண்டாகுமானால் இரத்தப் போக்கு ஏற்படுகிறது. — polyarteritis
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: தமனிகள் அழற்சி · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 874)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dwfanzmv/

தமிழ்
“பல தமனி அழற்சி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dwfanzmv/
APA
Oliyon Research. (2026). பல தமனி அழற்சி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/dwfanzmv/
MLA
"பல தமனி அழற்சி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dwfanzmv/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment