வருக்கமாலை

varukkamālai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பிரபந்தம் தொண்ணூற்றானுள் மொழிமுதலில்வரும் எழுத்துக்களை அகரமுதலான எழுத்துமுறையிற் பாடலின் தொடக்கவெழுத்துக்களாக அமைந்து இயற்றப்படும் பிரபந்தவகை ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (வருக்கமாலை)
2.
மொழிக்கு முதலாகும் வருக்க எழுத்துக்கள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு செய்யுள் பாடப்பட்டுவருவது. (வருக்கக் கோவையில் அமையும் செய்யுட்கள் கட்டளைக்கலித்துறை இருத்தல் வேண்டும்.)
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 449)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dvtgwz5w/

தமிழ்
“வருக்கமாலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dvtgwz5w/
APA
Oliyon Research. (2026). வருக்கமாலை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/dvtgwz5w/
MLA
"வருக்கமாலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dvtgwz5w/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment