{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/dvtgwz5w/", "data": {"id": "dvtgwz5w", "url": "https://nigandu.oliyonresearch.com/e/dvtgwz5w/", "kind": "word", "headword": "வருக்கமாலை", "romanization": "varukkamālai", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T18:52:56.000583+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பிரபந்தம் தொண்ணூற்றானுள் மொழிமுதலில்வரும் எழுத்துக்களை அகரமுதலான எழுத்துமுறையிற் பாடலின் தொடக்கவெழுத்துக்களாக அமைந்து இயற்றப்படும் பிரபந்தவகை ()", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "வருக்கமாலை"}, {"n": 2, "definition_ta": "மொழிக்கு முதலாகும் வருக்க எழுத்துக்கள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு செய்யுள் பாடப்பட்டுவருவது. (வருக்கக் கோவையில் அமையும் செய்யுட்கள் கட்டளைக்கலித்துறை இருத்தல் வேண்டும்.)", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 449"}]}}