முறுக்கிணை வடம்

muṟukkiṇai vaṭam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இரண்டு தனித்தனி தடுப் புறையிட்ட கம்பிகள் ஒன்றாக முறுக்கப்பட்ட வடம். அருகிலுள்ள வடங்களிலிருந்து வரும் வானலை இடையூறுகளைக் குறைக்க இவ்வடம் பயன்படுத்தப்படுகிறது. இரண்டிலொரு கம்பியில் முக்கியமான தரவு சுமந்து செல்லப்படுகிறது. இன்னொரு கம்பி தரைப் படுத்தப்படுகிறது (earthed). — twisted-pair cable
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1488)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dvq3gpa4/

தமிழ்
“முறுக்கிணை வடம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dvq3gpa4/
APA
Oliyon Research. (2026). முறுக்கிணை வடம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/dvq3gpa4/
MLA
"முறுக்கிணை வடம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dvq3gpa4/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment