காதல்

kātal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அன்பு, பற்று, பற்றார்வம், பாசம், நேசம், நட்பு, கேண்மை
மூலம் · source: தமிழ் விக்சனரி (காதல்)
2.
கொல்லல், மகன், தாக்குதல், ஆசை, பக்தி
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 125)
3.
அன்புடைய, விருப்பப் பட்ட பொருட்கள், (குறள் 440).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 111)
4.
விருப்பம், அதிகமான ஆசை, விரும்பும் பொருள், (குறள் 284, 440, 921); காம விருப்பம், (குறள் 1195, 1242).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 112)
5.
இறைவன்பால் அடியார் கொள்ளும் அன்பு, எ-டு கண்ணப்பர் அன்பு.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 98)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dvjnhxpj/

தமிழ்
“காதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dvjnhxpj/
APA
Oliyon Research. (2026). காதல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/dvjnhxpj/
MLA
"காதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dvjnhxpj/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment