ஈயம்
īyam
பொருள்கள் · Senses
1.
(பெ) - ஈயம்
2.
வெள்ளீயம்
3.
காரீயம்
4.
வெள்ளைப் பூவுடைய பாதிரி என்னும் மரவகை
5.
மிருதாரசிங்கி
6.
வங்கம், பாதிரி
7.
நச்சு உப்புகள் உள்ள மென்மையான உலோகம். இதனால் தோலில் கொப்புளம், வலி, வீக்கம் உண்டாகும். இதைக் குணப்படுத்த அபினி தடவுகிறார்கள்
— lead
8.
வெள்ளி போன்று பளபளப்பான உலோகம். அடர்த்தி எண் 7, 3 தொழில் காரியங்களுக்கு, குறிப்பாக கலோ கங்களைத் தயாரிக்க மிக முக்கியத்துவமும், விலை மதிப்பும் கொண்டது
— tin
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dveygu46/
தமிழ்“ஈயம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dveygu46/APA
Oliyon Research. (2026). ஈயம். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/dveygu46/MLA
"ஈயம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dveygu46/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment