தேடல் · Search: காரீயம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

60 முடிவுகள் · results

காரீயம் kārīyam கட்டுரை · article
அத்திவங்கம் attivaṅkam பெயர்ச்சொல் · Noun variant
காரீயம்
இதலதம் italatam பெயர்ச்சொல் · Noun variant
காரீயம்
ஈயம் īyam பெயர்ச்சொல் · Noun variant
(பெ) - ஈயம்
உத்திவங்கம் uttivaṅkam பெயர்ச்சொல் · Noun variant
காரீயம்
கருவங்கம் karuvaṅkam பெயர்ச்சொல் · Noun variant
காரீயம்
காரியம் kāriyam பெயர்ச்சொல் · Noun similar
வேலை.
கைக்காரியம் kaikkāriyam பெயர்ச்சொல் · Noun similar
கை வேலை
கனகாரியம் kaṉakāriyam பெயர்ச்சொல் · Noun similar
முக்கியமான அலுவல்
கரிய kariya similar
(உ) - கரிய
கைங்கரியம் kaiṅkariyam பெயர்ச்சொல் · Noun similar
கைகளால்+உடலால் ஆற்றப்படும் உதவி, உழைப்பு, சேவை, தொண்டு
கரியமான் kariyamāṉ பெயர்ச்சொல் · Noun similar
கறுப்புமான்
கரியமால் kariyamāl பெயர்ச்சொல் · Noun similar
கருநிறமுள்ள திருமால்
காரீயகம் kārīyakam similar
செயற்கையான அல்லது இயற்கையான கணிப்பொருள் வகை. இதில் 90% கார்பன் அடங்கியிருக்கும். இது வெள்ளி போல் மினுமினுப் புடையது. இது ஈயப் பென்சில்கள் தயாரிக்கவும், உராய் பொருளாகவும், வார்ப்படத் தொ… — graphite
கையரியம் kaiyariyam பெயர்ச்சொல் · Noun similar
இரும்பு ()
கயிங்கரியம் kayiṅkariyam பெயர்ச்சொல் · Noun similar
kaiṅ- karya--வடசொல்
காரண காரியம் kāraṇa kāriyam similar
ஏதுவும் விளைவும்.
கரியன் kariyaṉ பெயர்ச்சொல் · Noun similar
கருநிறத்தவன்
கரியர் kariyar பெயர்ச்சொல் · Noun similar
நடுச்செல்வோர் , சாட்சிக்காரர்
கரியல் kariyal பெயர்ச்சொல் · Noun similar
வளராத மரம்
கரியார் kariyār பெயர்ச்சொல் · Noun similar
சான்று கூறுவோர்
கரியாள் kariyāḷ பெயர்ச்சொல் · Noun similar
குதிரைவகை
கரியமணி kariyamaṇi பெயர்ச்சொல் · Noun similar
கருகுமணி
கறியமுது kaṟiyamutu பெயர்ச்சொல் · Noun similar
பொரியல் — curry
ஆகாரியம் ākāriyam பெயர்ச்சொல் · Noun similar
ஒருவிதக் கட்டு சத்திர சிகிச்சையினால் உடம்பினின்று வெளிப் படுதற்குரிய நோய்கள்
கறியாக்க kaṟiyākka similar
கறிசெய்ய, பா.அறுத்தவர்.
கறையம் kaṟaiyam similar
ஆல்ககாலில் கரைந்த கரைசல். அயோடின் கறையம் (டிங்சர் ஆஃப் அயோடின்) நச்சுத் தடையாகும் — tincture
கௌரியம் kauriyam பெயர்ச்சொல் · Noun similar
கருவேம்பு
கரியபோளம் kariyapōḷam பெயர்ச்சொல் · Noun similar
ஒருவகைப் பூடு
கரியமற்ற kariyamaṟṟa similar
கரியம் (கார்பன்) உள்ளடங்கிராத வேதியியற் பொருட்கள் — inorganic
காரிய சுத்தம் kāriya cuttam similar
உடலைப்பெற்ற ஆன்மா.
காரிய மாயை kāriya māyai similar
மூலப்பிரகிருதி.
கேதகாரியம் kētakāriyam பெயர்ச்சொல் · Noun similar
சாவுச்சடங்கு
அரியம் ariyam similar
வாச்சியம்
ஆரியம் āriyam பெயர்ச்சொல் · Noun similar
கேழ்வரகு
இங்காரியம் iṅkāriyam பெயர்ச்சொல் · Noun similar
புகையிலை
ஊர்க்காரியம் ūrkkāriyam பெயர்ச்சொல் · Noun similar
ஊர்ப்பொதுக் காரியம் ( பெரியாழ். 3, 8, 4, வ்யா. பக். 748.)
கடேரியம் kaṭēriyam பெயர்ச்சொல் · Noun similar
மரமஞ்சள்
கத்திரியம் kattiriyam பெயர்ச்சொல் · Noun similar
ஆடுதின்னாப்பாளை
கரியநிம்பம் kariyanimpam பெயர்ச்சொல் · Noun similar
கறிவேம்பு
கரியவன் kariyavaṉ பெயர்ச்சொல் · Noun similar
கருநிறத்தவன்
கரியவை kariyavai similar
தீயவை எடுகரியவை உண்டேல் காட்டீர் (சிசிபப32)
கரியாக்கல் kariyākkal similar
கரியாகக் குறைத்தல் — carbonisation
கறியாமணக்கு kaṟiyāmaṇakku பெயர்ச்சொல் · Noun similar
பப்பாளி
கறுவியம் kaṟuviyam பெயர்ச்சொல் · Noun similar
பழிவாங்கவென காத்திருக்கும் தீராப்பகை. ()
காரிய ஏது kāriya ētu similar
மூன்று ஏதுக்களில் ஒன்று. புகையாகிய காரியம் நெருப்பாகிய காரணத்தை உணர்த்துவது.
காரியாசான் kāriyācāṉ similar
கடைச்சங்க காலத்தவர். சிறுபஞ்சமூல நூல் ஆசிரியர். சைன சமயத்தவர்.
காருணியம் kāruṇiyam பெயர்ச்சொல் · Noun similar
கருணை, கிருபை
காருண்ணியம் kāruṇṇiyam பெயர்ச்சொல் · Noun similar
கருணை, கிருபை
குறைக்காரியம் kuṟaikkāriyam பெயர்ச்சொல் · Noun similar
ஒரு செயலின் முடியாத பகுதி : அரைகுறையா யிருக்குஞ் செயல்
கையம் kaiyam பெயர்ச்சொல் · Noun similar
கயம்()
சீகாரியம் cīkāriyam பெயர்ச்சொல் · Noun similar
கோயில்
தீக்காரியம் tīkkāriyam பெயர்ச்சொல் · Noun similar
காண்க : தீக்கருமம்
நகரியம் nakariyam பெயர்ச்சொல் · Noun similar
*நகரியம்
விகாரியம் vikāriyam பெயர்ச்சொல் · Noun similar
வேறுபடுத்தப்படுவதாகிய செயப்படுபொருள்.
காய்க்கறியமுது kāykkaṟiyamutu பெயர்ச்சொல் · Noun similar
கடவுட்குப் படைக்குங் கறி
காரிய கேவலம் kāriya kēvalam similar
உடலைப்பெற்ற ஆன்மா ஐம்புல நுகர்ச்சி நீங்கி, இளைப்பாறும் பொருட்டு, மூலாதாரத்துள் ஒடுங்கும் நிலை.
காரிய சகலம் kāriya cakalam similar
உடலைப்பெற்ற ஆன்மா ஒடுக்கத்தின் மூலம் பரவலுமின்றி இறைவன் திருவடியை நினைந்துசெல்லும் நிலை.
காரீயக வண்ணம் kārīyaka vaṇṇam similar
காரீயகமும், கொதிக்க வைத்த ஆளிவிதை எண்ணெயையும், சிறிதளவு உலர்த்து பொரு ளையும் கலந்த கலவை. இரும்பு வேலைகளில் வண்ணம் பூசுவதற்கு மிகவும் உகந்தது — graphite paint
அறுகாரியம் aṟukāriyam similar
பா.ஆறுகாரியம்.