இரகு வமிசம்
iraku vamicam
பொருள்கள் · Senses
1.
இரகுவம்சம் என்னும் காவியம் சங்கத மொழியிலே மகாகவி காளிதாசன் இயற்றியதாகும்.பிறகு, தமிழில் பலர் மொழிபெயர்த்துள்ளனர்.இரகுவம்சத்தினைத் தமிழில் முதன் முதலில் பாடியவர் கி.பி. 16 - 17 நூற்றாண்டுகளில் ஈழத்தில் வாழ்ந்த அரசகேசரி என்னும் அரச குடும்பத்துப் புலவராவார். இது 1887 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் பதிப்பிக்கப்பட்டது.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dvds2m48/
தமிழ்“இரகு வமிசம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/dvds2m48/APA
Oliyon Research. (2026). இரகு வமிசம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/dvds2m48/MLA
"இரகு வமிசம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/dvds2m48/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment