மறுஉறிஞ்சல்

maṟuuṟiñcal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மீண்டும் உறிஞ்சிக் கொள்ளும் செயல். எடு- எலும்பு முறிவைத் தொடர்ந்து என்புப் பொருளை உறிஞ்சிக்கொள்ளுதல்; பருவத்தில் விழுகிற பற்களின் வேர்கள் மறுபடி உள்வாங்கிக் கொள்ளுதல் — resorption
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: ஈர்த் துக்கரைத்தல், மீள் உறிஞ்சுகை · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 944)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dvcmqn5u/

தமிழ்
“மறுஉறிஞ்சல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dvcmqn5u/
APA
Oliyon Research. (2026). மறுஉறிஞ்சல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/dvcmqn5u/
MLA
"மறுஉறிஞ்சல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dvcmqn5u/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment