இறுதி இடாப்பு

iṟuti iṭāppu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
முன் இடாப்புக்கு மாற்று. சரக்குகளின் விவரங்கள் தெரிவதற்கு முன் அனுப்பப்படுவது முன் இடாப்பு. முழு விவரங்களையும் கொண்டது இறுதி இடாப்பு. இடாப்பு-பட்டியல் — final involce
கலைச்சொல் · Technical வணிகவியல் மூலம் · source: வணிகவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 64)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ducy49k5/

தமிழ்
“இறுதி இடாப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ducy49k5/
APA
Oliyon Research. (2026). இறுதி இடாப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ducy49k5/
MLA
"இறுதி இடாப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ducy49k5/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment