துரப்பணக் கதிர்ச் சலாகை

turappaṇak katirc calākai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு துரப்பண எந்திரத்தின் செங்குத்தான கதிர்ச் சலாகை. இது துரப்பணத்தை ஏந்திக் கொண்டு சுழல்கிறது. இதன் செங்குத்தான இய்க்கத்தின் வழியே ஊட்டமைவு இயங்குகிறது — drill spindle
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 238)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dtj6w5zy/

தமிழ்
“துரப்பணக் கதிர்ச் சலாகை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dtj6w5zy/
APA
Oliyon Research. (2026). துரப்பணக் கதிர்ச் சலாகை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/dtj6w5zy/
MLA
"துரப்பணக் கதிர்ச் சலாகை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dtj6w5zy/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment