மண்வினை

maṇviṉai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
காடி, காரம், நடுநிலை ஆகிய பண்புகளில் ஏதேனும் ஒன்றை மண்பொருள்கள் மண்ணிற்கு அளிக்கும். இது அப்பொருள்கள் தரும் எச் அயனி, ஓஎச் அயனி ஆகியவற்றைப் பொறுத்தது. பிஎச் 7.0 ஆகவுள்ள கரைசல் நடுநிலைக் கரைசல். 7.14 வரை காரத்தன்மை உயர்வினைக் குறிக்கும். 7-1 வரை காடித் தன்மையின் உயர்வைச் சுட்டும். இவற்றில் இரண்டாவது அதிகமிருக்கும் நிலம் காரநிலம். மூன்றாவது அதிகமிருந்தால் காடிநிலம் — soil reaction
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 401)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dt7f7m7v/

தமிழ்
“மண்வினை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dt7f7m7v/
APA
Oliyon Research. (2026). மண்வினை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/dt7f7m7v/
MLA
"மண்வினை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dt7f7m7v/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment