{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/dt7f7m7v/", "data": {"id": "dt7f7m7v", "url": "https://nigandu.oliyonresearch.com/e/dt7f7m7v/", "kind": "word", "headword": "மண்வினை", "romanization": "maṇviṉai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:04.900899+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "காடி, காரம், நடுநிலை ஆகிய பண்புகளில் ஏதேனும் ஒன்றை மண்பொருள்கள் மண்ணிற்கு அளிக்கும். இது அப்பொருள்கள் தரும் எச் அயனி, ஓஎச் அயனி ஆகியவற்றைப் பொறுத்தது. பிஎச் 7.0 ஆகவுள்ள கரைசல் நடுநிலைக் கரைசல். 7.14 வரை காரத்தன்மை உயர்வினைக் குறிக்கும். 7-1 வரை காடித் தன்மையின் உயர்வைச் சுட்டும். இவற்றில் இரண்டாவது அதிகமிருக்கும் நிலம் காரநிலம். மூன்றாவது அதிகமிருந்தால் காடிநிலம்", "needs_definition": false, "gloss_en": "soil reaction", "period": "", "register": "technical", "domain": "உயிரியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 401"}]}}