நன்னெறி

naṉṉeṟi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் எழுதிய அறநூல் ஆகும்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (நன்னெறி)
2.
நல்ல நெறிகளை யுணர்த்தும் நாற்பது வெண்பாவாலான நூல். இதனை இளமையில் பயின்று, பின் வாழ்க்கையில் பயின்ற வண்ணம் நடப்பதற்கு ஏற்ற நீதிகளையும் கருத்துக்களையும் கொண்ட நூல். இதனைப் பாடியவர் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள். காலம். கி.பி. 17 ஆம் நூற்றாண்டு.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 522)
3.
நன்மைக்கு ஏதுவாகிய நெறி, எ-டு சன்மார்க்கம்
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 174)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/dsy5kurq/

தமிழ்
“நன்னெறி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dsy5kurq/
APA
Oliyon Research. (2026). நன்னெறி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/dsy5kurq/
MLA
"நன்னெறி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/dsy5kurq/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment