{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "dsy5kurq", "url": "https://nigandu.oliyonresearch.com/e/dsy5kurq/", "kind": "word", "headword": "நன்னெறி", "romanization": "naṉṉeṟi", "pos": "noun", "disputed": false, "revision": 2, "published_at": "2026-10-24T18:53:00.094142+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் எழுதிய அறநூல் ஆகும்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "நன்னெறி"}, {"n": 2, "definition_ta": "நல்ல நெறிகளை யுணர்த்தும் நாற்பது வெண்பாவாலான நூல். இதனை இளமையில் பயின்று, பின் வாழ்க்கையில் பயின்ற வண்ணம் நடப்பதற்கு ஏற்ற நீதிகளையும் கருத்துக்களையும் கொண்ட நூல். இதனைப் பாடியவர் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள். காலம். கி.பி. 17 ஆம் நூற்றாண்டு.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 522"}, {"n": 3, "definition_ta": "நன்மைக்கு ஏதுவாகிய நெறி, எ-டு சன்மார்க்கம்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "சைவ சித்தாந்தம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-saiva-siddhanta", "title": "Saiva Siddhanta Akarathi, A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 174"}]}}