புரணம்

puraṇam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நிறைவு, பூரணம்
ஞானத்தினாற் புரணமானது . . . ஞானநூல்( வைரா. 16).
மூலம் · source: தமிழ் விக்சனரி (புரணம்)
2.
எங்கும் நிறைந்திருத்தல், சர்வவியாபகம்
நிபுடமலை யரசனருள் வாழ்வான புரணவுமை ( 116) - நெருக்கமாக உள்ள இமயமலை அரசன் வளர்த்தருளிய மகளான, எங்கும் நிறைந்தவளும் ஆகிய உமை
மூலம் · source: தமிழ் விக்சனரி (புரணம்)
3.
அசைகை.
கண்கள் . . . நோக்கும் புரணமும் ( நடரா. 13).
மூலம் · source: தமிழ் விக்சனரி (புரணம்)
4.
துடிக்கை
நயனங்கள் செறிந்திடு புரணமும் (கோயிற்பு. பதஞ். 41).
மூலம் · source: தமிழ் விக்சனரி (புரணம்)
5.
தோன்றுகை
ஆதிபுரண பரஞ்சோதி (, 117).
மூலம் · source: தமிழ் விக்சனரி (புரணம்)
6.
மயக்கம்
புரணமது கூடாமையுங் கூடும் ( 41).
மூலம் · source: தமிழ் விக்சனரி (புரணம்)
7.
ஒளி
புரணவாட் கண்ணி ( சாத். 18).
மூலம் · source: தமிழ் விக்சனரி (புரணம்)
8.
அசைவு, துடித்தல், தோன்றுதல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 299)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/drrmmmpp/

தமிழ்
“புரணம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/drrmmmpp/
APA
Oliyon Research. (2026). புரணம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/drrmmmpp/
MLA
"புரணம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/drrmmmpp/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment